A City called three people

Spring, 2016. It was a scarlet coloured door, Becky opened the front door with a creak. The doors and windows looked perfectly crafted, must have been carpentered by one person, perfectly proportioned and seamless throughout the facade. The opening strains of Floyd’s ‘Pigs on the wing’ were audible from the living room, though one can …

ஒரு நகரமெனும் மூன்று மனிதர்கள்

வசந்த காலம், 2016. Beckyதான் வெளிக்கதவை திறந்தாள். நல்ல சுருங்கிய சருமம், வயது எப்படியும் ஐம்பதுகளின் ஆரம்பங்களில் நின்றுகொண்டு இதற்குமேல் முன் செல்ல முரண்பட்டுக்கொண்டிருக்கும். Sandra வுக்கும் இதை ஒப்பாக சொல்லலாம். கூர்ந்து கவனித்தால் இருவருக்கும் இருக்கும் வித்யாசம் அறிவு, தத்துவவாத கீற்றுகளின் சார்புடையது என்பது அங்கு தங்கி இருந்த நாட்களில் புரிந்து கொண்டேன். Sandra 1990களில் Melbourneனின் corporate வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இருந்த property financing firm ஒன்றின் மிக முக்கியமான ஒரு analystஆக …